தற்போதைய செய்திகள்

சூர்யகுமார் அடித்த மிரட்டலான சதம் - மீண்டும் கர்ஜித்த 'SKY'.. GT-யை தும்சம் செய்த MI

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் மும்பை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது. மும்பை வான்கடேவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். பின்பு பேட் செய்த குஜராத் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்