தற்போதைய செய்திகள்

Breaking || செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் 3 மணிக்கு திறப்பு.. அடையாற்றில் வெள்ளத்தை தடுக்க முன்னெச்சரிக்கை

தந்தி டிவி

தொடர் மழை எதிரொலி - செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று மதியம் 3 மணிக்கு நீர் திறப்பு, முதற்கட்டமாக 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக காஞ்சிபுரம் ஆட்சியர் தகவல், அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே உபரிநீர் திறக்கப்பட உள்ளது, புழல் ஏரியில் இருந்தும் மதியம் 3 மணிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்படும் என்று அறிவிப்பு

🔴LIVE : சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது

Breaking | Vaiko | MDMK | உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? |மதிமுகவின் அவசர கூட்டத்தில் முடிவு

Gas Cylinder Shortage| சிலிண்டரால் திணறும் தமிழகம் - டெல்லிக்கு எகிறும் பிரஷர்

Manamadurai Aakash Vakkumoolam| சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது

Air India Flight Crash | 133 பேருடன் சென்ற ஏர் இந்தியா விமானம் எதிர்பாரா விபத்து