தற்போதைய செய்திகள்

"உச்சநீதிமன்றத்திலும் வழக்காடு மொழியாக தமிழ் வரும்" - மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நம்பிக்கை

தந்தி டிவி
• "தமிழக நீதித்துறை கட்டமைப்பு பல மாநிலங்களைவிட சிறப்பாக உள்ளது" • "நீதிமன்றங்களில் மொழிகளின் பயன்பாடு முக்கியப் பிரச்சினையாக உள்ளது" • "மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக இருப்பது மகிழ்ச்சி" • "மிகவும் தொன்மையான மொழியான தமிழைப் பெருமையாக கருதுகிறேன்" • "தொழில்நுட்ப வளர்ச்சியால் உச்சநீதிமன்றத்தில் தமிழ் ஒருநாள் ஒலிக்கும்"

TN Rain Update | இன்னும் ஒரு வாரத்துக்கு உஷாரா இருங்க..!வெளுத்து வாங்கப்போகும் வெதர்

Vijay Sethupathi Viral Speech | Bigg Boss | விஜய் சேதுபதியின் பிக்பாஸ் பேச்சு..கிடைத்த ஆதரவு குரல்

BREAKING | Expiry-ஆன பிஸ்கட்டை சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி

CM Vijay | Anna Medals | TN Police | முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் அறிவிப்பு

JCD Prabhakar | TN Assembly | "எந்த அழுத்தத்திற்கும் அடிபணியமாட்டேன்.."சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்