தற்போதைய செய்திகள்

மத்திய அரசுக்கு அதிர்ச்சி - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு... | Supreme Court

தந்தி டிவி
• தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமிக்கும் முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. • தேர்தல் ஆணையர்களை கொலிஜீய முறையில் நியமிக்க கோரி, அஸ்வினி குமார் உபாத்யாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதி, கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. • அப்போது, புதிய சட்டம் இயற்றப்படும் வரை தேர்தல் ஆணையர்களை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு நியமிக்க வேண்டும் என்றும், மத்திய அரசு நியமிக்கும் முறையை ரத்து செய்வதாகவும் நீதிபதி அதிரடி தீர்ப்பினை வழங்கினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்