தற்போதைய செய்திகள்

சிறைக்குள் கஞ்சா சப்ளை..பார்வையாளருக்கு வலைவீச்சு

தந்தி டிவி

சிறைக்குள் பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சா எடுத்து சென்ற நபர்கள்

பார்வையாளர் போல் சென்று கைதிக்கு கஞ்சா கொடுத்ததால் பரபரப்பு

கஞ்சா கொடுத்து சென்ற இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கு வெளிநபர்கள் கொண்டு வந்த உணவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது திருட்டு வழக்கில் கைதாகியுள்ள சூரஜ்குமார் என்பவருக்கு, பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை மறைத்து கொடுத்து சென்றுள்ளது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பிஸ்கெட் பாக்கெட்டில் கஞ்சாவை வைத்து கைதிக்கு கொடுத்து சென்ற இருவரை தேடி வருகின்றனர்.

CJP | Rahul Gandhi | Congress | ராகுல் கைது.. குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸ்

Priyanka Gandhi | Congress | சுற்றிவளைத்த துணை ராணுவம் | குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

BJP | Rahul Gandhi | ராகுல் கைதா..? PM வீட்டை சுற்றி பெரும் பதற்றம்.. கலவர பூமியான டெல்லி..

Delhi Protest | Congress |நீடிக்கும் போராட்டம் | ஸ்பாட்டில் இருந்து ராகுல் காந்தி சொன்ன மெசேஜ்

CM Vijay | TVK | வீட்டு வசதி வாரிய தலைவராக சிவா நியமனம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு