தற்போதைய செய்திகள்

நடனம் ஆட நிபந்தனைகள் விதிக்கும் சன்னி லியோன்...

தந்தி டிவி

தமிழ் படத்தில் கவர்ச்சி நடனம் ஆடுவதற்கு நடிகை சன்னி லியோன் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளார்.

இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் சன்னி லியோன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு சன்னி லியோனை அணுகியபோது சம்மதம் தெரிவித்த அவர், பாடல் காட்சி படப்பிடிப்பில் குழந்தைகளை பயன்படுத்த கூடாது என்றும், கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.

முக்கியமாக, தன்னுடன் ஆடுபவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்