தற்போதைய செய்திகள்

சுந்தரா டிராவல்ஸ் பட பாணியில் நிஜத்தில் நடந்த 'கலாட்டா திருமணம்'

தந்தி டிவி

கேரளாவில், திருமண விழாவுக்காக வாடகைக்கு எடுக்கப்பட்ட அரசு பேருந்துக்கு இலை, தழைகள் வைத்து அலங்கரிக்கப்பட்டது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.

கேரளா மாநில அரசு போக்குவரத்து கழகத்தில், திருமண நிகழ்வுக்காக பேருந்துகள் வாடகைக்கு விடப்படுகின்றன.

கொச்சி கொத்தமங்கலத்தில் ரமேஷ் என்பவரின் திருமணத்துக்காக, டிப்போவில் இருந்து பேருந்து வாடகைக்கு எடுக்கப்பட்டது.

பூக்களால் பேருந்து அலங்கரிப்பதற்கு பதில், இலை, தழைகள் வைத்து பேருந்து முழுவதும் அலங்கரிக்கப்பட்டது.

இது குறித்த வீடியோ வைரலான நிலையில், கொத்தமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்