தற்போதைய செய்திகள்

கொடைக்கானலில் கோடை விழா - மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மகளுக்கு கிடைத்த பரிசு

தந்தி டிவி

    கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் கோடைவிழாவின் மூன்றாம் நாளில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரதநாட்டியம், சிலம்பம் போன்ற நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த பூந்தோட்டத்திற்கான பரிசினை, மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் தட்டிச் சென்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்