தற்போதைய செய்திகள்

"உன்ன ரொம்ப மிஸ் பண்றேன் என் அழகு பொம்மையே"... நடிகைக்கு சிறையில் இருந்து உருகி உருகி - கடிதம் எழுதிய மோசடி மன்னன் சுகேஷ்

தந்தி டிவி
• மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர், இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு எழுதிய காதல் கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. • பல்வேறு மோசடி வழக்குகளில் கைதான சுகேஷ் சந்திரசேகர், தற்போது டெல்லி மண்டோ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். • இந்நிலையில் தனது பிறந்தாநாளை ஒட்டி, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு சுகேஷ் சந்திரசேகர் எழுதிய காதல் கடிதம் தற்போது வெளியாகி உள்ளது. • அதில், ஜாக்குலினை விட்டு விலகியிருப்பது கடினமாக இருப்பதாகவும், ஜாக்குலினின் அன்பே தனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு எனவும் குறிப்பிட்டுள்ளார். • மேலும் எது நடந்தாலும் உனக்காக நான் இருப்பேன் என குறிப்பிட்டு நெகிழ்ந்து, உருகி காதல் கடிதம் எழுதியுள்ளார்.

BREAKING || லண்டனே அதிருதே... CM விஜய்யை காண குவிந்த பிரமாண்ட படை

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்