தற்போதைய செய்திகள்

"மீண்டும் மிரட்ட வரும் வெற்றி கூட்டணி" - மாஸ் கதையுடன் சூர்யா - சுதா கொங்கரா?

தந்தி டிவி

சூரரைப்போற்று படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யா - சுதா கொங்கரா கூட்டணி உறுதியாகியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா அக்‌ஷய் குமாரை வைத்து சூரரைப்போற்று இந்தி ரீமேக்கை உருவாக்கி வருகிறார்.

இந்த படங்களை முடித்த பின்னர், ஆக்‌ஷன் GANSTER படத்தில் இருவரும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு கோடை காலத்தில் தொடங்க உள்ளதாகவும், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்