தற்போதைய செய்திகள்

திடீரென ரயிலின் சக்கரங்கள் கழன்றதால் சென்னை சென்ட்ரலில் பரபரப்பு

தந்தி டிவி

விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு நேற்று இரவு வந்த ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேசின் பிரிட்ஜ் பணிமனைக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து திரும்பும் போது ரயில் பெட்டியின் 2 சக்கரங்கள் திடீரென கழன்றதால் நேற்று இரவு 12 மணிக்கு ரயில் நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரயில்வே ஊழியர்கள் உதவியுடன் 2 சக்கரங்களும் சரிசெய்யப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்புப் படை காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது இந்த ரயில் மீண்டும் சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவிற்கு இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்