தற்போதைய செய்திகள்

திடீரென பழனி மலை நோக்கி தாழ்வாக பறந்த ராணுவ ஹெலிகாப்டர்....பழனியில் பரபரப்பு

தந்தி டிவி

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று மிகவும் தாழ்வாக பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி பேருந்து நிலையம், ரயில் நிலையம், திண்டுக்கல் சாலை மார்க்கெட் பகுதி என பல்வேறு பகுதிகளில் மிகவும் தாழ்வாக சென்ற இராணுவ ஹெலிகாப்டரால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். ஆங்காக பொதுமக்கள் அதனை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். திடீரென்று பழனி மலையை சுற்றி தாழ்வாக சென்று வட்டமடித்த ஹெலிகாப்டரால் பக்தர்கள் குழப்பம் அடைந்தனர். எதற்காக விமானம் தாழ்வாகப் பறந்தது என பழனி நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்