தற்போதைய செய்திகள்

திடீரென பாஜக அலுவலகம் முன் திரண்ட கூட்டம்.. கண்ணீர் புகை குண்டுகளை வெடித்த போலீஸ்.. போர்க்களம் ஆன பாஜக அலுவலகம்

தந்தி டிவி

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு திடீரென ஏராளமானோர் திரண்டனர் . இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போக கூட்டத்தை கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்க செய்து போலீசார் கலைக்க முயன்றனர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்