தற்போதைய செய்திகள்

ஒரே நேரத்தில் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் - பரபரப்பில் செவிலியர் கல்லூரி

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் மங்களூரில் இயங்கி வரும் தனியார் செவிலியர் கல்லூரி ஒன்றில் இரவு உணவு சாப்பிட்ட 137 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள போலீசார் மாணவர்கள் சாப்பிட்ட உணவை கைப்பற்றி ஆய்வு கூடத்திற்கு அனுப்பி உள்ளனர். மாணவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் மாலை வரை அவர்கள் சிகிச்சையில் இருக்க வேண்டியது கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளது

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்