நிர்பயா சம்பவம் போலவே அடுத்து ஒரு பயங்கரம் என கடந்த சில நாட்களாக டெல்லியை உலுக்கிய ஒரு சம்பவம் இளம்பெண்ணின் நாடகம் என அம்பலத்திற்கு வந்திருக்கிறது...