தற்போதைய செய்திகள்

முத்துநகர் எக்ஸ்பிரஸ் கிளம்பும்போது திடீரென வந்த போன் கால் - அலறிய பயணிகள்.. ஆடிப்போன போலீஸ்

தந்தி டிவி

தூத்துக்குடியிலிருந்து நேற்று சென்னை புறப்பட்ட முத்து நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து, போலீசார், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இதனால், முத்து நகர் எக்ஸ்பிரஸ், 30 நிமிடங்கள் தாமதமாக சென்றது.

இது தொடர்பாக, குரும்பூர் அருகே சேதுக்கு வாய்க்கால் கிராமத்தை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரை போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்