தற்போதைய செய்திகள்

பாஜக மூத்த நிர்வாகிகள் தமிழக ஆளுநருடன் திடீர் சந்திப்பு -"இதுதான் காரணமா?"

தந்தி டிவி

சமத்துவபுரம் என்கிற பெயரில் கடந்த காலத்தில் திமுக ஏமாற்றியுள்ளது என, மாநில பட்டியல் இன தலைவர் தடா.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பஞ்சமி நில மீட்பு, பட்டியலின கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீடு, என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகிகள் ஆளுநர் ரவியை கிண்டி ராஜ் பவனில் சந்தித்தனர். பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி தலைமையில், மாநில பட்டியலின தலைவர் தடா. பெரிய சாமி, பட்டியலின மாநில பொறுப்பாளர் பொன்.வி.பால கணபதி, பட்டியலின மாநில பொது செயலாளர் அரசு ரங்கேஷ், என்.எல்.நாகராஜ், ஆகியோர் மனு அளித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பட்டியல் இன தலைவர் தடா. பெரியசாமி, பஞ்சமி நிலத்தினை மீட்டு பாதுகாத்திட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்