தற்போதைய செய்திகள்

தனியார் பால் விலை திடீர் உயர்வு

தந்தி டிவி

தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு.

தனியார் பால் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி /நடப்பாண்டு 3வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சீனிவாசா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளது.

ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டம்.

New Cyclone | Weather Update | உருவாகும் புதிய புயல்? நாளைக்கு தான் முக்கியமான நாள்

Intrest | CM Vijay | வட்டி தள்ளுபடி - CM விஜய் அதிரடி அறிவிப்பு

Jcdprabhakr | Speaker அதிமுக MLAக்கள் தகுதி நீக்க மனு பரபரக்கும் இறுதி கட்ட விசாரணை

Sengottaiyan | TVK | CM Vijay | "முதல்வருடைய வழக்கம்.. இதை புதிதாக.." - விளக்கிய அமைச்சர் KAS

Tambaram | TN Govt | IPS Officers | தாம்பரம் காவல் ஆணையராக நஜ்மல் ஹோடா நியமனம்