தற்போதைய செய்திகள்

தங்கச் சுரங்கத்தில் திடீர் தீ விபத்து - சம்பவ இடத்திலேயே கருகி 27 பேர் பலி

தந்தி டிவி

பெருவில், தங்கச்சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அரிகுயுபா பகுதியில் இயங்கி வரும் தங்கச்சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுளது. அதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்