தற்போதைய செய்திகள்

கோயிலுக்கு சென்ற போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி - பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் மரணம்

தந்தி டிவி

கும்பகோணத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது பிரபல தயாரிப்பாளர் முரளிதரன் மாரடைப்பால் காலமானார்.

அன்பே சிவம், பகவதி, புதுப்பேட்டை உள்ளிட்ட ஏராளமான படங்களை தயாரித்துள்ள லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவன அதிபரான முரளிதரன், நாச்சியார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டது.

தனியார் மருத்துவமனையில் அவர் இறந்ததாக கூறப்பட்டதை தொடர்ந்து, அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு