தற்போதைய செய்திகள்

புழல் சிறையில் திடீர் நெஞ்சு வலி.. செல்லும் வழியிலேயே பிரிந்த உயிர்

தந்தி டிவி

புழல் சிறை விசாரணை கைதி, நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சீனிவாசன் என்பவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, புழல் சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்