தற்போதைய செய்திகள்

சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்க காத்திருக்கும் விமானங்கள் - உத்தரவுக்காக வெய்ட்டிங்

தந்தி டிவி
• சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்காக இரு சி-130ஜே வகை விமானங்கள் தயாராக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. • சூடான் வான் பகுதியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. • இந்தியர்களை மீட்பதற்கான இரு விமானங்களும் சவுதி அரேபியாவின் ஜெட்டா விமான நிலையத்தில் தயாராக உள்ளதாகவும் இந்தியர்களை சூடானிலிருந்து மீட்டுவர பல தரப்பினருடனும் பேசி ஒருங்கிணைத்து பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC