தற்போதைய செய்திகள்

பிரபல நடிகர் வீட்டில் அடுத்தடுத்து நேர்ந்த துயரம்.. ஒரே நாளில் இறந்த இரு பந்தங்கள்..கலங்கி நிற்கும் போஸ் வெங்கட்

தந்தி டிவி

நடிகர் போஸ் வெங்கட்டின் சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோர் ஒரே நாளில் உயிரிழந்தனர்...

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதனும் சென்னை வந்திருந்தார். இந்நிலையில், அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருவரது இறுதி ஊர்வலமும் நாளை அறந்தாங்கியில் நடைபெறுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்