தற்போதைய செய்திகள்

"வெற்றியும் தோல்வியும் தற்காலிகம் தான்" - அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் பேச்சு

தந்தி டிவி

வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் தற்காலிகம் என தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள காமராசர் பல்கலைக்கழக கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று பட்டங்களை வழங்கினார். விழாவில் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானது என கூறியுள்ளார்.

வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு விடாமுயற்சி மற்றும் துணிச்சல் தேவை என்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்