தற்போதைய செய்திகள்

#JUSTIN || "புதுச்சேரியில் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்" - துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல்

தந்தி டிவி
• #JUSTIN || "புதுச்சேரியில் சிலிண்டருக்கு ரூ.300 மானியம்" - துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் • புதுச்சேரியில் சிலிண்டர் மானியம் ரூ.300 வழங்க துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஒப்புதல் • புதுச்சேரி மாநில அரசு சார்பில் சிலிண்டர் மானியமாக மாதம்தோறும் ரூ.300 வழங்கப்படும் • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு அட்டை தாரர்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு தலா ரூ.300 வழங்கப்பட உள்ளது • வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் அட்டை தாரர்களுக்கு சிலிண்டருக்கு ரூ.150 மானியம் வழங்க ஒப்புதல்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்