தற்போதைய செய்திகள்

"ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்திடுக" - சுப்ரமணிய சுவாமி

தந்தி டிவி
• ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரிய மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், • ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறியுள்ளார். எனவே தமது மனுவை அவசரமாக விசாரிக்க கோரி சுப்ரமணியன் சுவாமி, தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் முறையிட்டார். • முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம், மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்