நடை, உடை, பாவனை, நடனம்...; சிவாஜியாகவே வாழும் "சிவாஜி கண்ணன்
தந்தி டிவி
சிவாஜி தோற்றத்தில் கலக்கல் நடனம் 25 ஆண்டுகளாக சிவாஜி வேடம் மட்டுமே பிரமிக்க செய்யும் சிவாஜி கண்ணன்...74 வயதிலும் மேடைகளில் அசத்தல் நடனம்.கனடா பல்கலை.கௌரவ டாக்டர் பட்டம்.இது சிவாஜியின் ஆசிர்வாதம் என நெகிழ்ச்சி .இறுதி வரையில் சிவாஜி வேடம் மட்டுமே.