தற்போதைய செய்திகள்

ஓடும் பஸ்சில் நாலா பக்கமும் தொங்கிய மாணவர்கள்... வைரலாக பரவும் அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி
• விழுப்புரம் மாவட்டம் கோட்டமருதூர் பகுதியில், பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்த நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. • திருக்கோவிலூரில் இருந்து கோட்டமருதூர் பகுதிக்கு மாலை நேரத்தில் அரசு பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால், தனியார் பேருந்தில் அனைவரும் ஏறும் நிலை உள்ளது. • இந்நிலையில், தனியார் பேருந்தில் பள்ளி மாணவர்கள் படிகளில் தொங்கியும், பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்தும், பின்பக்க ஏணியில் நின்றபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு