தற்போதைய செய்திகள்

சேலம் நீட் கோச்சிங் சென்டரில் உயிரை மாய்த்த மாணவன் - தொற்றிய பதற்றம்.. நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு

தந்தி டிவி

ஆத்தூர் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ரீச் அகாடமியில் நீட் பயிற்ச்சி படித்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மம்பாளையத்தில் அமைந்துள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ரீச் அகடமி நீட் கோச்சிங் சென்டர் நடைபெற்று வருகிறது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் எடுத்த வாய் நாத்தம் பகுதியைச் சேர்ந்த முருகன் நகைக்கடை தொழில் செய்து வருகிறார்

இவரது மகன் படித்து வந்த சந்துரு (19) இன்று 27.03.23 ஆம் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

உடன் வந்து பார்த்தபோது சந்துரு தூக்கிட்டு நிலையில் இருந்ததை பார்த்து வார்டன் பிரவீன் குமாருக்கு தகவல் சொல்லி காவல்துறை சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகிறார்கள் சம்பவ இடத்திற்கு நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்

ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா விசாரணை மேற்கொண்டு உள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை