தற்போதைய செய்திகள்

11 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி - குளியல் அறையில் மாணவி தற்கொலை

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டத்தில் 11 ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியை சேர்ந்தவர் மாங்குடி, இவரது மூத்த மகள் ஹரியஜோதி பதினோராம் வகுப்பு படித்து வந்தார். தேர்வு முடிகள் வெளியானதில், 600 மதிப்பெண்னுக்கு ௩௩௯ மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் சோகத்தில் இருந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்