தற்போதைய செய்திகள்

காவல் துறையினருக்கு மன அழுத்தம்... டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் | Madurai | DGP | Thanthi

தந்தி டிவி

மதுரையில் காவல் துறையினரின் மன அழுத்தம் போக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த காவல் துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், உரிய காரணங்களோடு விடுமுறை கேட்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் உணவு , குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் என்றும் சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.

காவல் துறையினருக்கு மன அழுத்தம்... டிஜிபி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்