தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளி சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள் - துடிதுடித்து பலியான சோகம்

தந்தி டிவி

கண்ணூரைச் சேர்ந்த நிஹால் நவுஷாத் என்ற மாற்றுத்திறனாளி சிறுவனை காணாமல், அவரது குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்து சற்று தொலையில் ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுவனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சிறுவனின் தொடை பகுதியை தெரு நாய்கள் கடித்து குதறிய நிலையில், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி என்பதால், சத்தம் போட முடியாமல் துடிதுடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், பரிதாபமாக உயிரிழந்தார். 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்