தற்போதைய செய்திகள்

#BREAKING | அரபிக்கடலில் இன்னும் 6 மணி நேரத்தில் புயல் - வானிலை மையம் எச்சரிக்கை..! | TN Cyclone

தந்தி டிவி

அரபிக்கடலில் உருவாகும் புதிய புயல், தென் கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்/அடுத்த 6 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை "அடுத்த 6 மணி நேரத்தில் கிழக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயலாக வலுவடையும்"

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்