தற்போதைய செய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள்..ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பு?

தந்தி டிவி

சோழிங்கநல்லூர் மற்றும் காக்களூர் பால் பண்ணையில் உள்ள, சுமார் 15-க்கும் மேற்பட்ட விநியோக வாகனங்கள், பால் பாக்கெட்டுகளை ஏற்றாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 1 லட்சம் லிட்டருக்கும் மேலான ஆவின் பால் விநியோகம், முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே, மொத்த விநியோகஸ்தர்கள் மற்றும் ஒப்பந்த விநியோக வாகனங்கள், பால் பாக்கெட்டுகளை ஏற்றி சென்றால் தான், பால் முகவர்களுக்கு குறித்த நேரத்தில் விநியோகம் செய்ய முடியும் என, தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்..

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்