தற்போதைய செய்திகள்

ஐபிஎல் போட்டியில் புதிய அவதாரத்தில் ஸ்டீவ் ஸ்மித் | IPl | Steve Smith | Commentor | Cricket

தந்தி டிவி
• எதிர்வரும் ஐபிஎல் டி20 தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. • ராஜஸ்தான், புனே, டெல்லி ஆகிய அணிகளில் விளையாடிய ஸ்மித்தை, ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. • இந்நிலையில், எதிர்வரும் ஐபிஎல் தொடரில் தானும் பங்கேற்க இருப்பதாக டுவிட்டரில் ஸ்மித் வீடியோ வெளியிட்டு உள்ளார். வர்ணனையாளராக ஸ்மித் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்