தற்போதைய செய்திகள்

டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்து ஸ்டீவ் ஸ்மித் சாதனை... டெஸ்ட் கிரிக்கெட்டில் 29 சதங்கள் அடித்து அசத்தல்

தந்தி டிவி

கிரிக்கெட்டின் பிதாமகன் டான் பிராட்மேனின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்து சாதனை படைத்து உள்ளார்.

பெர்த்தில் நடைபெற்றுவரும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதம் விளாசினார்.

88 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் ஸ்மித்துக்கு, இது 29வது சதம் ஆகும்.

இதன்மூலம், 29 சதமடித்துள்ள கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை ஸ்மித் சமன் செய்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்