தற்போதைய செய்திகள்

வந்தாரை வாழ வைக்கும் சென்னை.. அதற்கு இச்சம்பவம் ஓர் சாட்சி.. சோகத்தில் ஆந்திரா திரும்பும்போது நடந்த மிராக்கிள்

தந்தி டிவி

ஆ ந்திராவை சேர்ந்த மனிஷா என்ற பெண், தன் 3 வயது மகனின் மலக்குடல் அறுவை சிகிச்சைக்காக சென்னை வந்துள்ளார்.

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்ற மனிஷா, முறையான சிகிச்சையின்மை மற்றும் கையில் பணம் இல்லாத காரணத்தால், மீண்டும் ஆந்திரா புறப்பட்டதாக தெரிகிறது.

கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் அவரது சூழ்நிலையை அறிந்த சிலர், ஆம்புலன்சில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உறவினர்களால் கைவிடப்பட்ட தனக்கு யாரும் ஆதரவு இல்லை என்றும், தனது குழந்தையை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் எனவும் மனிஷா கோரிக்கை விடுத்துள்ளார். 

DMK | ADMK | Tamilnadu MP Election | மாநிலங்களவை தேர்தல் - இன்றுதான் முக்கியமான நாள்

Madurai Death | துடித்த மாணவனை காப்பாற்ற போன பெரியப்பாவும் ஸ்பாட்டிலேயே பலி.. மதுரையில் சோகம்

OPS | DMK | மகன் மூலம் விருப்பத்தை தெரிவித்தார் OPS - தலைமையின் முடிவு?

Kovai Crime | கோவை அபார்ட்மெண்ட்டில் கொடூரம் - கை கால்களை கட்டி.. அதிர்ச்சி பலி..

Kovai Crime | கோவை அபார்ட்மெண்ட்டில் கொடூரம் - கை கால்களை கட்டி.. அதிர்ச்சி பலி..