தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் கோவிலில் ஆகம விதிப்படி நடைபெறாத பூஜை... பஜனை பாடி போராட்டத்தில் ஈடுபட்ட அடியார்கள் குழாம் அமைப்பு

தந்தி டிவி
• ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சாமி கோவிலில் திருமால் அடியார்கள் குழாம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. • கோவிலில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறவில்லை என்றும், ஆரியபட்டாள் வாசல் அருகே உள்ள ஆஞ்சநேயர் சிலை மாற்றி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டி, கொடிமரத்தின் கீழ் அமர்ந்து தொடர்ந்து பஜனை பாடி போராட்டம் நடத்தினர். • தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்