தற்போதைய செய்திகள்

"ஸ்வீட் சாப்பிடுங்க ப்ரண்ட்ஸ்.." - பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி 'பர்த்டே' கொண்டாடிய ஸ்ரீரங்கம் கோவில் யானை

தந்தி டிவி
• திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில் யானை ஆண்டாளின் பிறந்த நாள், சிறப்பாக கொண்டாடப்பட்டது. • ஆண்டாள் யானை 45வது வயதை எட்டும் நிலையில், ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில், யானைக்கு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. • அப்போது ஆண்டாளுக்கு கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பழங்களை கொடுத்து மகிழ்ந்தனர். • இதை தொடர்ந்து யானை ஆண்டாள், பக்தர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கியது.

Coimbatore | DMK | "மோடி இங்க வந்தா நம்ம இலக்கு உறுதி..." - கோவை மண்ணை அதிரவிட்ட CM ஸ்டாலின்

Breaking | ECI | Collector | ஆட்சியர்கள் மாற்றம்.. ECI அடுத்தடுத்த அதிரடி

CM Stalin | DMK | TN Election |வழிநெடுகிலும் குவிந்த தொண்டர்கள் படை - முதல்வர் ஸ்டாலின் மாஸ் ரோடு ஷோ

BREAKING || தமிழ்நாடு டிஜிபி மாற்றம் - அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்

Edappadi Palaniswamy | ADMK | "தமிழ்நாட்டிற்கு நீங்கள் முதல்வராக இருக்கலாம்.." - அனலாய் பேசிய ஈபிஎஸ்