தற்போதைய செய்திகள்

மனஉளைச்சலில் இருந்த மாணவி.. தனியார் கல்லூரி விடுதியில் விபரீத முடிவு

தந்தி டிவி
• ஸ்ரீபெரும்புதூர் அருகே, தனியார் கல்லூரி விடுதியில், மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. • காட்பாடியை சேர்ந்த ஸ்வேதா என்ற பெண், ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் B.Tech முதலாம் ஆண்டு படித்து வந்தார். • ஸ்வேதாவிற்கு படிப்பில் ஆர்வம் இல்லை என என கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்து வந்த ஸ்வேதா, கடிதம் எழுதிவைத்து விட்டு, விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை