தற்போதைய செய்திகள்

படுகொலை செய்யப்பட்ட அதிமுக பிரமுகர்... காட்டுக்குள் பதுங்கியிருந்த குற்றவாளிகளை - சுத்துப்போட்டு மடக்கி பிடித்த போலீசார்

தந்தி டிவி
• கடந்த சனிக்கிழமை அன்று, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் நாகராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கல், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. • இந்த சம்பவத்தில் கொலையாளிகள் அடையாளம் காணப்பட்டு, போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய செல்வகுமார், விஜய், ரெட் என்கிற கார்த்தி, பல்லு மணிகண்டன் ஆகிய 4 பேரை சிறப்பு தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். • மேலும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ராமு என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்