தற்போதைய செய்திகள்

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையில் அதிரடி மாற்றம்

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 20 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 20 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது. ஆக்டேன் 92 வகை பெட்ரோல் லிட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டு 450 ரூபாய்க்கும், ஆக்டேன் 95 வகை பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 540 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டு 440 ரூபாய்க்கும், சூப்பர் டீசல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சிலோன் பெட்ரோலியம் மற்றும் லங்கா இந்தியன் ஆயில் நிறுவனங்கள் விலையை குறைத்துள்ளன. புதிய எரிபொருள் பாஸ் முறையின்படி, ஜூலை 21 முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்