தற்போதைய செய்திகள்

இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி தமிழக மீனவர்களின் கப்பல் சேதம்..! பணத்தை பிடுங்கி விரட்டியடிப்பு..? - கடலில் பரபரப்பு

தந்தி டிவி
• இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி, மண்டபம் பகுதி மீனவர்களின் படகு சேதம். • கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு. • மீனவர்களிடம் இருந்து நண்டு, மீன், பணத்தை இலங்கை கடற்படையினர் பறித்ததாக புகார். • சேதமடைந்த படகை சக மீனவர்கள் மீட்டு துறைமுகத்திற்கு கொண்டுவந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்