தற்போதைய செய்திகள்

இந்திய எல்லைக்குள் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் - 6 பேர் கைது... இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை

தந்தி டிவி
• இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 6 பேரை கைது செய்த இந்தியப் படையினர், அவர்களின் படகையும் பறிமுதல் செய்தனர். • இந்திய பெருங்கடல் பகுதியில், ஆதேஸ் என்ற ரோந்து கப்பலில், இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது, இந்திய எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 6 மீனவர்களைக் கைது செய்தனர். • மேலும், அவர்களின் மீன்பிடிப் படகையும் பறிமுதல் செய்தனர். • கைது செய்யப்பட்ட மீனவர்கள் 6 பேரும், தூத்துக்குடி அருகே உள்ள தருவைக்குளம் கடற்கரைக்கு கொண்டுவரப்பட இருப்பதாக கடலோர காவல் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்