தற்போதைய செய்திகள்

"4 மணியில இருந்து 7 மணி வரை எங்கள அடிச்சாங்க... இந்திய எல்லையில் தான் மீன் பிடித்தோம்,, இருந்தும் இவ்வளவு கொடும..." - தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை

தந்தி டிவி
• தரங்கம்பாடியில் இருந்து நடுக்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள், இலங்கை கடற்படை தாக்கியதில் படுகாயமடைந்தனர். • கோடியக்கரையின் தென் கிழக்கு கடலில் மீனவர்களின் தூண்டிலை பறித்த இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. • அதில் இருந்து தப்பி வந்த 6 மீனவர்கள் பொறியாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். • இந்த நிலையில், தூண்டில், பைபர் படகின் எஞ்சின், ஜிபிஎஸ் கருவியை இலங்கை கடற்படை பறிந்து சென்று விட்டதாகவும் தாக்குதலுக்கு ஆளான மீனவர்கள் புகார் அளித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்