தற்போதைய செய்திகள்

ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தந்தி டிவி

ஜப்பான் ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.ஜப்பானில் வாழும் இலங்கையர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கு வாழும் ஏராளமான இலங்கை நாட்டு மக்கள் கலந்து கொண்டனர். அப்போது, அதிபர் ரணில் விக்கிரமசிங்க தங்கியிருக்கும் இம்பீரியல் ஹோட்டலுக்கு முன்பாக ஒன்று திரண்ட அவர்கள், அவருக்கு எதிராக பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்