தற்போதைய செய்திகள்

தனுஷ்கோடிக்கு அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வருகை..அகதிகளிடம் மரைன் போலீசார் விசாரணை

தந்தி டிவி

இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக, தமிழகத்தில் அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இலங்கை திரிகோணமலை பகுதியில் இருந்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேர் படகு மூலம், 5ம் மணல் திட்டு பகுதியில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து, 7 பேரையும் மீட்ட கடலோர காவல் படையினர், அவர்களை மரைன் போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவர்களிடம் மரைன் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்