தற்போதைய செய்திகள்

"பெட்டி படுக்கையுடன் சீனாவுக்கு கிளம்பிய இலங்கை குரங்குகள்"..காரணம் தெரியுமா .?

தந்தி டிவி

இலங்கையில் இருந்து சீனாவுக்கு 1 லட்சம் குரங்குகளை வழங்க அந்நாட்டு அரசு திட்டமிட்ட நிலையில், சமூக வலைதளங்களில் இலங்கை மக்கள் அதை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளனர்.

குரங்குகள் விமான நிலையத்திலிருந்து சீனாவுக்கு செல்வது போல் படங்களை வெளியிட்டு கலாய்த்து பதிவுகள் எழுதி வருகின்றனர்...

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்