தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் இலங்கை வீரர் அதிரடி கைது - டி20 உலகக்கோப்பை தொடரில் அதிர்ச்சி

தந்தி டிவி

ஆஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் தனுஷ்க குணதிலக்க கைதாகியுள்ளார். டேட்டிங் செயலி மூலம் பழகிய தனுஷ்க குணதிலக்க, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 29 வயது பெண் குற்றச்சாட்டியுள்ளார். டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இலங்கை அணி இன்று நாடு திரும்பியது. ஆனால் அதற்கு முன்பு நேற்றிரவே ஆஸ்திரேலியாவில் உள்ள விடுதியில், தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்