தற்போதைய செய்திகள்

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை! | IND vs SL | ThanthiTV

தந்தி டிவி

இந்தியாவுக ்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில், முதலில் பேட் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்